Karthigai Deepam: பிடிக்காத புருஷனுடன் ஹனிமூன்! சடலமாக இருப்பது ரேவதியா?

7 months ago 5
ARTICLE AD

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா ஏற்பாடு செய்த ஆட்கள் ரேவதியை கடத்திய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஒரு பக்கம் போலீஸ் - மறுபக்கம் சாமுண்டீஸ்வரி:

அதாவது, கார்த்திக் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ரேவதியை காணவில்லை என கம்பளைண்ட் கொடுக்கிறான். போலீஸ் நீங்க காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? சில பேர் பிடிக்காமல் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு தற்கொலை பண்ணிக்கிறாங்க என்று சொல்கிறான்.

இதையடுத்து சாமுண்டீஸ்வரி கார்த்திக்கு போன் செய்து என்ன மாப்பிள்ளை எல்லாம் ஓகே தானே.. ரேவதி எதுவும் பிரச்சனை பண்ணலையே என்று விசாரிக்க இல்லை என்று சொல்கிறான். சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் போனை கொடுக்க சொல்ல கார்த்திக் எதையோ சொல்லி சமாளித்து போனை வைக்கிறான்.

ரேவதி கொலையா?

அடுத்து போலீஸ்க்கு ஒரு போன் வருகிறது. புது தாலியோட ஒரு பொண்ணோட டெட் பாடி கிடைத்திருப்பதாக சொல்லி கார்த்தியை அழைத்து சென்று அது ரேவதியா? என அடையாளம் காட்ட சொல்கின்றனர். கார்த்திக் முகத்தை திறந்து பார்த்து அது ரேவதி இல்லை என அறிந்து நிம்மதி அடைகிறான்.

தொடர்ந்து கார்த்திக்கு மாயாவிடம் இருந்து போன் கால் வருகிறது. அந்த காலில் ரேவதியை நான் தான் கடத்தி வச்சிருக்கேன். மகேஷ் எங்கே இருகானு சொல்லிடு, இல்லனா ரேவதியை கொன்னுடுவேன் என்று மிரட்டுகிறான்.

நம்ப மறுக்கும் மாயா:

கார்த்திக் மகேஷ் எங்கே என்று எனக்கு தெரியாது என்று சொல்ல மாயா அதை நம்ப மறுக்கிறாள். அடுத்து ரேவதியை கடத்திய அடியாள் மனைவி அவனுக்கு போன் செய்து வீட்டு ஓனர் வாடகை கேட்டு பிரச்சனை செய்வதாக சொல்லி அழைக்க அவன் வீட்டிற்கு கிளம்பி செல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article