Kanchipuram Power Shutdown: காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பழைய சீவரம் ஆகிய பகுதிகளில் நாளை ( 21-09-2024) மின்சாரம் பராமரிப்பு பணி காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள்

பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவம் மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் திருப்பெரும்புதூர் கோட்டம், இருங்காட்டுக்கோட்டை ன துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

இருங்காட்டுக்கோட்டை துணை மின் நிலையம்

திருப்பெரும்புதூர் கோட்டம், திருப்பெரும்புதூர் உப கோட்டம், இருங்காட்டுக்கோட்டை 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33KV and 11KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 21.09.2024 (Saturday) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை இருங்காட்டுக்கோட்டை, சிப்காட், காட்ராம்பாக்கம், கீவலூர், தண்டலம், மேவலூர்குப்பம், செட்டிப்பேடு, பாப்பான்சத்திரம் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி ஒரிக்கை துணை மின் நிலையம் மின் தடை அறிவிப்பு

காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், காலிமேடு,‌ நடுத் தெரு, எண்ணெய்கார தெரு, டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்தி ரோடு, அய்யன் பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்கூசாபேட்டை உள்ளிட்ட பகுதிகள்

மின்தடை மேற்கொள்ளும் நேரம் : காலை 9:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

காஞ்சிபுரம் பழைய சீவரம் துணை மின்நிலையம்

மதூர், அருங்குன்றம், சித்தாலபாக்கம், வடக்குப் பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழைய சீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம் பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக் கம், வெண்குவடி, திம்மராஜம்பேட்டை, ஏகனாம் பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனுார், வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனூர், கம்பராஜபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.

மின்தடை மேற்கொள்ளும் நேரம் : காலை 9:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.