Kallakurichi : 'திமுக அரசின் கையாளாகத்தனத்தை காட்டுவது கள்ளக்குறிச்சி சம்பவம்' எல்.முருகன் சாடல்

1 year ago 8
ARTICLE AD
Kallakurichi : கோவை விமானநிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் இன்று மிகப்பெரிய கருப்பு தினம். இச்சம்பவத்தைக் யாராலும் ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்தார். கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் கையாளாகத்தனத்தை காட்டுவது மட்டுமல்லாமல் இது போலி திராவிட மாடல் என்றும் ஆட்சிக்கு வந்தததும் மதுவிலக்கு என்றார்கள். ஆனால் பல இடங்களில் இன்று மதுகடைகள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டினார்.
Read Entire Article