Kallakurichi Hooch Tragedy :அதிகாலையில் 3 பேர்; மொத்தம் 45 பேர் - கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்
1 year ago
7
ARTICLE AD
<p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 42 பேர் இந்த கள்ளச்சாராயத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று அதிகாலை உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆக அதிகரித்தது. </p>