Kalki 2898 AD Box Office: கல்கி 13வது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.. தமிழ், தெலுங்கில் எவ்வளவு கலெக்ஷன்?
1 year ago
7
ARTICLE AD
கல்கி 2898 AD பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 13: இயக்குனர் நாக் அஸ்வினின் 3டி அறிவியல் புனைகதை திரைப்படத்தின் மொத்த வசூல் இந்தியாவில் ரூ .529.45 கோடியாக உள்ளது