John Vijay Harassment: ஜான் விஜய்யின் தவறான..ஸ்க்ரீன்ஷாட்களை பகிர்ந்த பாடகி சின்மயி
1 year ago
8
ARTICLE AD
மீண்டும் மோசமான நடத்தை வெளிப்படுத்தியதாக பிரபல குணச்சித்திரம், வில்லன் நடிகரான ஜான் மீது புகார் கூறியுள்ளார் பாடகி சின்மயி. ஜான் விஜய்யின் தவறான நடத்தை குறித்த ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.