Jayalalithaa's Assets: சொத்து குவிப்பு வழக்கு.. மீண்டும் தமிழகம் வரும் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்!
10 months ago
7
ARTICLE AD
Jayalalithaa's Assets: கடந்த 1996ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2004ல் சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டன.