<p>இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்கனவே வெளி நாடுகளில் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில் இந்தியாவில் இன்று முதல் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தற்போதைக்கு குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் ரஜினி ரசிகரள் டிக்கெட்களை புக் செய்ய போட்டி போட்டு வருகிறார்கள். </p>
<p> </p>