IPL 2025: ஐந்து முறை சாம்பியன்.. நான்கு முறை ரன்னர் அப்.. ஐபிஎல் தொடரின் சிஎஸ்கேவின் வெற்றி பயணம்
9 months ago
9
ARTICLE AD
CSK Journey in IPL: ஐபிஎல் 2025 தொடரில், 18வது சீசனாக அமைந்திருக்கிறது. ஐபிஎல் தொடர்களில் மிகவும் வெற்றிகரமான அணி என்றாலே சிஎஸ்கே தான். ஐந்து முறை சாம்பியன் மட்டுமல்லால், 4 முறை ரன்னர் அப் ஆகி அதிக முறை இறுதிப்போட்டியில் விளையாடி அணியாகவும் திகழ்கிறது. வேறு எந்த அணியும் இதை செய்திருக்கவில்லை.