IPL 2025 CSK vs LSG: லக்னோ சூறாவளி இமாலய ரன்களை குவிக்குமா? கம்பேக் கிங்காக சேசிங் செய்யுமா சிஎஸ்கே?

8 months ago 7
ARTICLE AD
<p><a title="ஐபிஎல்" href="https://tamil.abplive.com/sports/ipl" data-type="interlinkingkeywords">ஐபிஎல்</a> தொடரில் இன்று முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முதன்முறை சாம்பியனாக துடிக்கம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மாேதி வருகின்றன. இந்த தொடரைப் பொறுத்தவரை சென்னை அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 1 போட்டியைத் தவிர 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.&nbsp;</p> <p>&nbsp;லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில், இன்று லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் லக்னோ - சென்னை அணிகள் விளையாடுகின்றன. தொடர் வெற்றி பெற்று வரும் லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறும். புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள சென்னை அணிக்கு இந்த போட்டியில் வெற்றி என்பது மிக மிக அவசியமாகும்.&nbsp;</p>
Read Entire Article