International League T20 : MI அணியை வீழ்த்தி முதல் முறையாக முன்னேறியது ஷார்ஜா வாரியர்ஸ்!

10 months ago 7
ARTICLE AD
International League T20 : ஷார்ஜா வாரியர்ஸ் இலக்கைத் துரத்த நன்கு தயாராக இருந்தது. அந்த அணியின் கோஹ்லர்-காட்மோர் நல்ல ஃபார்மில் இருந்ததால் பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் குவித்தனர். கோஹ்லர்-காட்மோர் மற்றும் ராய் இணைந்து ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து தந்தனர்.
Read Entire Article