Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?

1 year ago 7
ARTICLE AD
<p>புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று (நவ.10) உயிரிழந்தார். அவருக்கு வயது 65. வீட்டு கழிப்பறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.</p> <p>சிவம், மரகத வீணை, மர்ம தேசம், விடாது கருப்பு உள்ளிட்ட பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் உள்ளிட்டவற்றை எழுதியவர் இந்திரா சௌந்தர்ராஜன்.</p>
Read Entire Article