Indian 2 Special Show: இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

1 year ago 7
ARTICLE AD
<p>நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது.</p> <p>இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான லைகாவின் கோரிக்கையை ஏற்று இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.</p> <p>அதன்படி இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு காலை 9 மணிக்குத் தொடங்கி நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>
Read Entire Article