ARTICLE AD
India vs Sri Lanka 2024: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். முழு அட்டவணை, அணிகள், இடங்கள், லைவ்-ஸ்ட்ரீமிங் விவரங்கள் மற்றும் பலவற்றைப் பாருங்கள்.
