India at Paris Olympics: ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம்! ஒலிம்ப்பிக்கின் பதக்க நம்பிக்கை நாயகி லவ்லினா போர்கோஹெய்ன்
1 year ago
7
ARTICLE AD
பாரிஸ் ஒலிம்பிக் 2024இல் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை தரும் வீராங்கனைகளில் ஒருவராக குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் உள்ளார். உலக சாம்பியனான இவர் ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை அள்ளியுள்ளார்.