IND W vs SL W: 20 ஆண்டு கனவு..! முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை முத்தமிட்ட இலங்கை மகளிர்

1 year ago 7
ARTICLE AD
ஐந்து முறை பைனல் வரை சென்று ரன்னர் அப்பாக வெளியேறிய இலங்கை மகளிர், முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை முத்தமிட்டுள்ளது. இந்திய மகளிர் அணியினர் புரட்டி எடுத்த அட்டப்பட்டு, சமரவிக்ரமா ஆசிய சாம்பியன் ஆவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர். 
Read Entire Article