IND vs SL 1st T20: ஜெய்ஸ்வால், கில் அதிரடி தொடக்கம், சூர்யகுமார் 360 ஆட்டம், பண்ட் பினிஷ் - இந்திய அணி மிக பெரிய இலக்கு
1 year ago
8
ARTICLE AD
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய அணி மிக பெரிய ஸ்கோரை எடுத்துள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், கில் அதிரடியான தொடக்கம், சூர்யகுமார் தனது வழக்கமான 360 டிகிரி ஆட்டத்தை வெளிப்படுத்த, பண்ட் நல்ல பினிஷிங் கொடுத்தார்.