Ind vs Eng 4th T20: "எங்க ஏரியா உள்ள வராத" 17வது தொடர் வெற்றி.. துபேவுக்கு மாற்று வீரராக வந்து தாக்கம் தந்த ராணா

10 months ago 7
ARTICLE AD
Ind vs Eng 4th T20: ஷிவம் துபேவுக்கு பதிலாக கன்கஷன் வீரராக களமிறங்கி தாக்கத்தை ஏற்படுத்திய ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.  உள்ளூரில் நடைபெற்ற டி20 தொடரில் தொடர்ச்சியாக 17வது தொடரை வென்று இந்தியா சாதித்துள்ளது 
Read Entire Article