Ilaiyaraja: அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்.. நீங்கள் எல்லாம் சேர்ந்து தான் நான் - இளையராஜா

9 months ago 8
ARTICLE AD
இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ (valiant) என்கிற சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8ஆம் தேதி அரங்கேற்றம் செய்கிறார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்கிற சாதனை புரியும் இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்ற. லண்டன் புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் வைத்து இளையராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் வீடியோ இதோ
Read Entire Article