Idichapuli Selvaraj: தமிழ் சினிமா கணக்குப்பிள்ளை கேரக்டர்.. வெகுளி சிரிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர்

10 months ago 7
ARTICLE AD
Idichapuli Selvaraj Memorial Day:  சிரிக்காமலோ அல்லது வெகுளித்தனமான சிரிப்பாலோ  அனைவரையும் சிரிக்க வைத்த நடிகராக திகழ்ந்தார். பல இயக்குநர்களின் ஆஸ்தான நடிகராக திகழ்ந்த இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் கணக்குப்பிள்ளை, வேலைக்காரன் கதாபாத்திரங்களில் தோன்றி நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.
Read Entire Article