Heavy rain warning: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களை ரவுண்டு கட்டிய மழை மேகங்கள்! கனமழை எச்சரிக்கை விடுப்பு!
8 months ago
6
ARTICLE AD
Heavy rain warning: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை மற்றும் வெப்பநிலை மாறுபாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.