HBD Chinni Jeyanth: Fake Idஐ முதல் முறையாக கண்டுபிடித்த நபர்!என்றென்றும் கல்லூரி மாணவனாக வலம் வந்த நடிகர் சின்னி ஜெயந்த்
1 year ago
7
ARTICLE AD
Fake Idஐ முதல் முறையாக கண்டுபிடித்த நபர் என்று இணையவாசிகள் நடிகர் சின்னி ஜெயந்தை வைத்து மீம்கள் உருவாக்கி ட்ரெண்டாக்கியுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் கல்லூரி மாணவராக வலம் வந்த நடிகர் என்ற பெருமையும் சின்னி ஜெயந்த் பெற்றுள்ளார்.