Gurmeet Ram Rahim Singh: ஆயுள் தண்டனை ரத்து - சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு

1 year ago 7
ARTICLE AD
<p><strong>Gurmeet Ram Rahim Singh:</strong> தேரா முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில்,&nbsp; சிர்சாவின் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் இன்சான்&nbsp; உள்ளிட்ட 5 பேரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சிபிஐ சிரப்பு நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article