Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?

1 year ago 7
ARTICLE AD
<p>தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குரூப் 1, குரூப் 2 என பல கட்ட தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 213 இடங்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 2 ஆயிரத்த 540 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p>
Read Entire Article