Google Search 2024: நடப்பாண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியதை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள், ஒவ்வொரு பிரிவாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

கூகுள் தேடல் 2024:

கூகுள் உலகின் மிகப்பெரிய தேடுபொருள் அமைப்பாகும். நமக்கு தெரியாத, அறிந்த கொள்ள நினைக்கும் எந்த கேள்விக்கும் இதில் விடை கிடைக்கும். ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள், நாள் ஒன்றிற்கு ஒருமுறையாவது கூகுள் உதவியை நாடாமல் இருப்பது என்பது சாத்தியமற்றது. அந்த அளவிற்கு நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே, கூகுள் ஒரு பெரிய வணிக அமைப்பாகும் திகழ்கிறது. இந்நிலையில், நடப்பாண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள், விளையாட்டு, சினிமா மற்றும் உணவு பொருட்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியர்கள் மொத்தமாக கூகுளில் அதிகம் தேடியது என்ன?

இந்தியன் பிரீமியர் லீக்

T20 உலகக் கோப்பை

பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள் 2024

ஒலிம்பிக்ஸ் 2024

அதிகப்படியான வெப்பம்

ரத்தன் டாடா

இந்திய தேசிய காங்கிரஸ்

ப்ரோ கபாடி லீக்

இந்தியன் சூப்பர் லீக்

இந்தியர்கள் அதிகம் தேடிய திரைப்படங்கள்:

ஸ்திரீ 2

கல்கி 2898 AD

12th ஃபெயில்

லபாடா லேடீஸ்

ஹனுமன்

மஹாராஜா

மஞ்சும்மல் பாய்ஸ்

தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம்

சலார்

ஆவேஷம்

அதிகம் தேடப்பட்ட வெப்சீரிஸ்கள்:

ஹீராமண்டி

மிர்சாபூர்

லாஸ்ட் ஆஃப் அஸ்

பிக்பாஸ் 17

பஞ்சாயத்

க்வீன் ஆஃப் டியர்ஸ்

மேரி மை ஹஸ்பண்ட்

கோடா ஃபேக்டரி

பிக்பாஸ் 18

3 பாடி பிராப்ளம்

விளையாட்டு நிகழ்வுகள்

இந்தியன் பிரீமியர் லீக்

டி20 உலகக் கோப்பை

ஒலிம்பிக்ஸ் 2024

ப்ரோ கபடி லீக்

இந்தியன் சூப்பர் லீக்

மகளிர் பிரீமியர் லீக்

கோபா அமெரிக்கா

துலீப் கோப்பை

யூரோப்பியன் கால்பந்து சாம்பியன்

19-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை

அதிகம் தேடப்பட்ட தனிநபர்கள்:

வினேஷ் போகத்

நிதிஷ் குமார்

சிராக் பஷ்வான்

ஹர்திக் பாண்ட்யா

பவன் கல்யாண்

ஷஷாங்க் சிங்

பூனம் பாண்டே

ராதிகா மெர்ச்சண்ட்

அபிஷேக் சர்மா

லக்‌ஷயா சென்

பயணத்திற்கான இடங்கள்:

அஜெர்பைஜான்

பாலி

மணலி

கஜகஸ்தான்

ஜெய்பூர்

அதிகம் தேடப்பட்ட உணவுகள்

பார்ன் ஸ்டார் மார்டினி

மாங்காய் ஊறுகாய்

தனியா பஞ்சரி

உகாதி பச்சடி

சர்னாம்ரிட்

எமா தட்சி

ஃபிளாட் வைட்

கஞ்சி

ஷங்கர்பலி

சம்மந்தி

அருகாமையில் உள்ள இடங்கள் (Near Me):

எனது அருகில் காற்றின் தரம்

எனது அருகில் ஓனம் சத்யா உணவு

எனது அருகில் ராமர் கோயில்

எனது அருகில் ஸ்போர்ட்ஸ் பார்

எனது அருகில் சிறந்த பேக்கரி