அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இணையத்தில் வெளியானதால் மொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஆதிக் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியானது. படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் காலை முதல் திரையரங்குகளில் காத்திருந்து சென்றனர். ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், கட் அவுட்களுக்கு பாலாபிஷேசம் செய்து கொண்டாடினர்.

இந்த நிலையில், இப்படம் HD பிரிண்டில் வெளியாகியுள்ளது. முதல் காட்சி முடிந்த சிறிது நேரத்தில் முழு திரைப்படமும் இணையத்தில் வெளியானது. மொத்தப்படமும் வாட்ஸ் அப்பில் வெளியானதால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.