Gold silver rate: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து, சவரன் 59 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

தங்கம் விலை மேலும் அதிகரிப்பு:

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 65 ரூபாய் உயர்ந்து, 7 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.