Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

4 months ago 10
ARTICLE AD

தங்கத்தில் முதலீடு

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களின் பார்வை தற்போது போர் நிறுத்தத்தின் காரணமாக தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் புதிய உச்சத்தை தொடும் எனவும் நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். எனவே தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு எனவும் கூறுகின்றனர்.

ஏறி இறங்கும் தங்கம் விலை நிலவரம்

ஜூன் 12 ஆம் தேதி கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து 1,10,400 ரூபாய்க்கு விற்பனை.

ஜூன் 13 ஆம் தேதி கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 13,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 1,10,880 ரூபாய்க்கு விற்பனை.

ஜூன் 14 ஆம் தேதி தங்கம் விலையால் மாற்றமில்லை

ஜூன் 15 ஆம் தேதி கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1680 ரூபாய் உயர்ந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை.

ஜூன் 16 ஆம் தேதி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 14,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து  1,12,480 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது நேற்று சற்று குறைந்திருந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 14,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 300 ரூபாய் குறைந்து 1,12,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது மாற்றமில்லாமல் நேற்றைய விலையான கிராம் 275 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article