Gold Rate Today: பொங்கல் விடுமுறை நாளில் தங்கம் விலை சரிவா?.. உயர்வா?.. இன்றைய விலை நிலவரம் இதோ!
11 months ago
10
ARTICLE AD
Gold And Silver Rate Today:சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், பொங்கல் தினமான இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.