Gold loan: தங்க நகை கடனுக்கு கட்டுப்பாடு! இந்திய ரிசர்வ் வங்கிக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோடீஸ்!
8 months ago
6
ARTICLE AD
ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிமுறையின்படி, வங்கிகளில் தங்க நகைக் கடன் பெற்றவர்கள், அசல் தொகையுடன் வட்டியையும் முழுமையாக செலுத்திய பின்னரே மீண்டும் நகையை அடகு வைக்க முடியும்.