Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு .? இன்றைய நிலவரம் இதோ...

4 months ago 10
ARTICLE AD

தங்கம் விலை நிலவரம்

ஜூன் 27-ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 106,960 ரூபாய்க்கு விற்பனை.

ஜூன் 28-ஆம் தேதி தங்கம் விலை மாற்றம் இல்லை

ஜூன் 29-ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,06,400 ரூபாய்க்கும் விற்பனை.

ஜூன் 30 - ஆம் தேதி காலையில் கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,04,240 ரூபாய்க்கும் விற்பனை. மாலையில்  கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம், 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,360 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,05,600 ரூபாய்க்கும் விற்பனை

இன்றைய தங்கம்,வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த 2 நாட்களாக குறைந்த நிலையில், நேற்று மாலை திடீரென உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும்  சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான கிராம் 245 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article