ஏறி இறங்கும் தங்கம் விலை

செப்டம்பர் 23-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 14135 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து1,13,080 ரூபாய்க்கு விற்பனை.

செப்டம்பர் 24-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 135 ரூபாய் குறைந்து 14,000 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து 1,12,000 ரூபாய்க்கு விற்பனை.

செப்டம்பர் 25-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 14,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 1,12,080 ரூபாய்க்கு விற்பனை.

செப்டம்பர் 26-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 14,000 ரூபாய்க்கும்,சவரனுக்கு 80 ரூபாய் குறைந்ந்து 1,12,000 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த நில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இன்றும் அதிரடியாக தங்கம் விலை சரிந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 235 ரூபாய் குறைந்து 13,765 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,880 ரூபாய் குறைந்து 1,10,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி விலை என்ன.?

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.