GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை ரூ.1200 குறைந்தது .!! வெள்ளி விலையும் இவ்வளவு சரிவா.!! இன்றைய நிலவரம் என்ன.?

2 months ago 12
ARTICLE AD

தங்கம் விலை நிலவரம்

பிப்ரவரி 9- கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை.

பிபரவரி 10- கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை.

பிப்ரவரி 11ஆம் தேதி - கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 15,120 ரூபாய்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,20,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில், இன்றும் கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் குறைந்து 14,970 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 1,19,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம் வெள்ளி விலையானது வெள்ளியின் விலையானது  கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கும்,  கிலோ பார் வெள்ளிக்கு 10ஆயிரம் ரூபாய் குறைந்து 2.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Read Entire Article