Gold and silver rate today : குஷியோ குஷி.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,040 சரிந்தது. வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ

4 months ago 9
ARTICLE AD

தங்கம் விலை நிலவரம்

ஜூன் 15 ஆம் தேதி கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1680 ரூபாய் உயர்ந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை.
ஜூன் 16 ஆம் தேதி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 14,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து  1,12,480 ரூபாய்க்கு விற்பனை
ஜூன் 17 ஆம் தேதி கிராமுக்கு  30 ரூபாய் குறைந்து 14,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,12,240 ரூபாய்க்கு விற்பனை
ஜூன் 18 ஆம் தேதி காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில் மாலையில் அதிகரித்தது.  கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 13ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து 13,570 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,040 ரூபாய் சரிந்து 1,08,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 15 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article