’Ghibli ட்ரண்டில் இணைந்தார் எடப்பாடி பழனிசாமி!' 2026 தேர்தலில் 2K கிட்ஸ்களை கவர புதிய யுக்தி!
8 months ago
6
ARTICLE AD
அதிமுகவை பொறுத்தவரை இளைஞர்கள் கவனிக்கும் வகையில் ஒரு இளம் முகம் இல்லை என்பது சற்று பின்னடைவாக உள்ளது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தப்படும் எடப்பாடி பழனிசாமி வகையில் ட்ரண்டிங் கண்டெண்டுகளை பகிர்வது அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.