EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
1 year ago
7
ARTICLE AD
<p>EPS AIADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. இந்த கூட்டத்தில் விஜய் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழகத்துடன் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>