Elephant Died: தீ விபத்தில் காயமடைந்த கோயில் யானை உயிரிழப்பு - பக்தர்கள் அஞ்சலி!

1 year ago 7
ARTICLE AD
காரைக்குடி அருகே குன்றக்குடியில் சண்முகநாத பெருமான் கோயில் யானை தங்கியிருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த யானை உயிரிழந்தது. வனத்துறை, கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி யானை சுப்புலட்சுமி உயிரிழந்தது. யானை உடலுக்கு பொன்னம்பல அடிகளார் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோயில் யானை உயிரிழந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Read Entire Article