Edappadi Palanisamy: கள்ளக்குறிச்சி மரணத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - இபிஎஸ் பேச்சு

1 year ago 7
ARTICLE AD
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின்போது கடும் அமளியில் ஈடுபட்டதால் எதிர்கட்சிகளான அதிமுக, பாமக கட்சி உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன் விடியோ காட்சி இதோ
Read Entire Article