ECI TN Voter List: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை, நேற்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

கால அவகாசம் நீட்டிப்பு:

முன்னதாக இதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருந்தனர். சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம் சுமார் 98 லட்சம் பேர், தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.