DMK vs TVK: ’நரியின் வேஷம் கலைய போகுது!’ குட்டி கதை சொல்லி திமுக மேடையில் விஜய்யை கலாய்த்த லியோனி!
8 months ago
6
ARTICLE AD
”புதுசா கட்சி ஆரம்பிச்ச நடிகர், உணர்ச்சிவசப்பட்டு 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்னு சொன்ன உடனே அவங்க கட்சிக்காரங்க 2000 பேர் எந்திரிச்சிட்டாங்க. அந்தப் பெயருக்கு எவ்வளவு மரியாதை இருக்குன்னு அவரு கட்சிக்காரங்களே எந்திரிச்சு நிரூபிச்சுட்டாங்க"