DMK Alliance Seat Sharing: காங்கிரஸ் டூ விசிக.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது? எது? முழு பட்டியல் இதுதான்

2 weeks ago 4
ARTICLE AD

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியைத் தக்கவைக்கவும், எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றவும், முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற நாம் தமிழரும், முதல் தேர்தலிலே தாக்கத்தை ஏற்படுத்த தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்கியுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது எங்கே?

இந்த தேர்தலில் திமுக-வின் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பதை கீழே காணலாம்.

காங்கிரஸ்:

1. பொன்னேரி ( தனி)
2.ஸ்ரீபெரும்புதூர் ( தனி)
3. சோளிங்கர்
4. உதகமண்டலம்
5.ஈரோடு கிழக்கு
6.அறந்தாங்கி
7.கடலூர்
8.மயிலாடுதுறை
9.காரைக்குடி
10. சிவகாசி
11.திருவாடனை
12.ஸ்ரீவைகுண்டம்
13.நாங்குநேரி
14.குளச்சல்
15.விளங்கோடு
16.கிள்ளியூர்
17.வேளச்சேரி
18.ஊத்தங்கரை ( தனி)
19.துறையூர் ( தனி)
20. கவுணடம்பாளையம்
21. ஆத்தூர் ( தனி)
22. பென்னாகரம்
23.சிங்காநல்லூர்
24.அம்பாசமுத்திரம்
25.கிருஷ்ணகிரி
26.உசிலம்பட்டி
27.சங்கரன்கோவில்
28.மேலூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1. தளி

2. திருத்துறைப்பூண்டி (தனி)

3. திருவில்லிபுத்தூர் (தனி)

4. திருப்பூர் வடக்கு

5. பவானிசாகர் (தனி)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

1. கீழ்வேளூர் (தனி)

2. கந்தர்வக்கோட்டை (தனி)

3. பத்மநாபபுரம்

4. பழனி

5. திருவொற்றியூர்

விடுதலை சிறுத்தைகள்

1. காட்டுமன்னார்கோவில் (தனி)

2. செய்யூர் (தனி)

3. திருப்போரூர்

4. அரக்கோணம் (தனி)

5. திண்டிவனம் (தனி)

6. பெரியகுளம் (தனி)

7. கள்ளக்குறிச்சி (தனி)

8. பண்ரூட்டி

ம.தி.மு.க.

(உதயசூரியன் - 3, தனிச் சின்னம் -1)

1. மொடக்குறிச்சி

2. மதுரை தெற்கு

3. கடையநல்லூர்

4. சீர்காழி (தனி) - தனிச் சின்னம்

தே.மு.தி.க.

1. விருத்தாசலம்

2. விருதுநகர்

3. தருமபுரி

4. குடியாத்தம் (தனி)

5. சேலம் மேற்கு

6. போளூர்

7. பல்லாவரம்

8. திருத்தணி

9. ஓமலூர்

10. மைலம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

1. பாபநாசம்

2. வாணியம்பாடி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்)

1. திருச்செங்கோடு

2. பொள்ளாச்சி

மனித நேய மக்கள் கட்சி (உதயசூரியன்)

1.

நாகப்பட்டினம்

2. மணப்பாறை

முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)

1. சிவகங்கை

மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்)

1. சிதம்பரம்

எஸ்.டி.பி.ஐ. கட்சி (உதயசூரியன்)

1. நன்னிலம்

தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்)

1. நத்தம்

திமுக கூட்டணி கட்சியினருக்கு மொத்தம் 70 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். இவர்களில் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சியினர் போட்டியிடுகின்றனர்.

Read Entire Article