Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு

2 days ago 3
ARTICLE AD
<p>தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தீபாவளி பண்டிகையை தமிழ்நாடு மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.&nbsp;</p> <h2>தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை:</h2> <p>தீபாவளி பண்டிகை நடப்பாண்டில் வரும் நவம்பர் 8ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கலுக்கு பிறகு கொண்டாடப்படும் பெரும் பண்டிகையான தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு அடுத்தநாளான திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுமா? என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.</p> <p>அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 9ம் தேதியான திங்கள் கிழமை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p>
Read Entire Article