Divya Sathyaraj : திமுக-வில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா.. நான் திமுகவில் இணைய இதுதான் காரணம்!
11 months ago
7
ARTICLE AD
Divya Sathyaraj : தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜி தி.மு.க.வில் இணைந்தார்.