Deepika Padukone, Ranveer Singh: தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!
1 year ago
7
ARTICLE AD
Deepika Padukone, Ranveer Singh: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் திருமணம் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.