Daniel Caltagirone On Pa Ranjith:பா.இரஞ்சித்தின் பார்வை தனித்துவமானது: புகழ்ந்துதள்ளிய ஆங்கிலநடிகர் டேனியல் கால்டாகிரோன்
1 year ago
7
ARTICLE AD
Daniel Caltagirone On Pa Ranjith:தங்கலானில் விக்ரமுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து டேனியல் கால்டாகிரோன் இந்துஸ்தான் டைம்ஸுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், பா.இரஞ்சித்தின் பார்வை தனித்துவமானது என குறிப்பிட்டுள்ளார்.