கோயம்பத்தூரில், நாளை ஜனவரி 28 ஆம் தேதி, எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம்.

மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின்கசிவு உள்ளிட்ட பிரச்னைகள், ஏற்படாதவாறு சரி செய்யப்படும்.

கோவையில் நாளை மின்தடை: 28-01-2025

இந்நிலையில், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”விடுதலை புலிகளை காட்டி கொடுத்தார் சீமான்”; அரசியலிலிருந்தே அப்புறப்படுத்தனும் - திமுக ராஜீவ்காந்தி பகீர்

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி. சாலை, லாலி சாலை, தடாகம் சாலை, கோலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பேட்டை, காந்தி பூங்கா, கோபால் லே-அவுட், சாமியார் புதிய செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு,ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு.

கோவை வடக்கு மின் தடை பகுதிகள்:

ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், சின்னத்தடாகம், .

கோவை தெற்கு மின்தடை பகுதிகள்:

ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் மற்றும் காட்டம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை ( 28.01.2025: திங்கள் ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Modi-Trump: மை டியர் பிரண்டு.! அமரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசிய பிரதமர் மோடி..

பராமரிப்பு பணிகள்:

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.

மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது.

இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுங்கள்.