CM MK Stalin: அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!

1 year ago 7
ARTICLE AD
சென்னை, தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகங்களில் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாகப் பராமரிக்கவும், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார். சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை ரூ.21 கோடி செலவில் மேம்படுத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Read Entire Article