சென்னை ;

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும். அந்த வகையில் , நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தாம்பரம் :

1.சேலையூர் கேம்ப் ரோடு ,

2. வேளச்சேரி மெயின் ரோடு ,

3. பாரதி பார்க் தெரு,

4. கர்ணம் தெரு ,

5. ராஜா ஐயர் தெரு ,

6. மாதா கோவில் தெரு ,

7. நெல்லுரம்மன் கோவில் தெரு ,

8. பாளையத்தான் தெரு,

9. புதிய பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம்,

10. லோரா தெரு,

11. அவ்வை நகர்,

12. எம்.எஸ்.கே.நகர் ,

13. கண்ணன் நகர் ,

14. ஐ.ஓ.பி. காலனி,

15. முத்தாலம்மன் கோவில் தெரு,

16. குமரன் தெரு ,

17. இளங்கோவன் கோவில் தெரு,

18. பொன்னியம்மன் கோவில் தெரு.

சிட்லபாக்கம்:

1. சிட்லபாக்கம் மெயின் ரோடு,

2. கணேஷ் நகர்,

3. திருமகள் நகர்,

4. மேத்தா நகர்,

5. ராஜேஸ்வரி நகர்,

6. 100 அடி சாலை,

7. சுந்தரம் காலனி,

8. செல்லி நகர்,

9. எழில் நகர்,

10. அன்னை நகர்,

11. தனலட்சுமி நகர்,

12. விஜயலட்சுமி தெரு மற்றும் சந்தான லட்சுமி தெரு.

ஆவடி:

1.சிவசங்கராபுரம்,

2. ஜாக் நகர்,

3. தென்றல் நகர்,

4. பத்மாவதி நகர்,

5. மூர்த்தி நகர்,

6. ரவீந்தரா நகர்,

7. ஸ்ரீ நகர் காலனி,

8. முல்லை குறிஞ்சி தெரு,

9. சோழன் நகர்,

10. சிடிஎச் சாலை,

11. கவரபாளையம்,

12. சிந்து நகர்,

13. தனலட்சுமி நகர்,

14. எம்.ஆர்.எப் நகர்,

15. நாசர் மெயின் ரோடு,

16. மோசஸ் தெரு.