Chennai Power Shutdown(09.05.2025): சென்னை மக்களே உஷார்.. வெயில் நேரத்துல நாளை எங்கெங்க மின்தடைன்னு தெரிஞ்சுக்கோங்க...

7 months ago 9
ARTICLE AD

சென்னையில் நாளை(09.05.25) மின்சாரத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக பல்வேறு பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த பகுதிகள் என்பதை தற்போது பார்க்கலாம்.

சென்னையில் நாளை எங்கெங்கு மின்தடை ஏற்படும்.?

மின்சார வாரியத்தின் அறிவிப்பின்படி, நாளை, பட்டாபிராம் பகுதிகள், CTH சாலை, திருவள்ளூர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகர், ஐயப்பன் நகர், விஜிவி நகர், கண்ணப்பாளையம், தனலட்சுமி நகர், விஜிஎன் 2 முதல் 7 வரை, மேலப்பாக்கம், வள்ளுவர் சாலை, பஜனை கோவில், அரசமரம் சந்திப்பு, ஆனந்தம் நகர், பாரதி சாலை, TNHB, ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

மேலும், சபரி நகர், தமிழ் நகர், குறிஞ்சி நகர், கங்கை அம்மன் கோவில் சாலை, அம்பாள் நகர், ரத்தின வளாகம், பிரகாசம் தெரு, செந்தமிழ் நகர், சாலரங்கம், சத்ரியர் நகர், கொத்தரை நகர், கலசாத்தம்மன் கோவில் தெரு, ராயலா நகர், SRM திருமலை நகர், பெரியார் சாலை, குரு ஹோம்ஸ், நேரு நகர், பொன்னம்மாள் நகர், ராஜீவ் காந்தி நகர், காமராஜர் சாலை, கங்கை அவென்யூ, சாந்தி நகர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

அதோடு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் மெயின் ரோடு, கமலா நகர், சுபஸ்ரீ நகர், எம்.கே.எம் நகர், கிருஷ்ணா நகர், ராம்னி கோவில், மாரியம்மன் கோவில், எம்.கே.எம் குருசாமி நகர், CRR புரம், காவ்யா கிராண்டன், காசா கிராண்டா, ஆறுமுகம் நகர், திருநகர், கணேஷ் நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவென்யூ, ஏவி மல்லிஸ் கார்டன், டிரைமேக்ஸ், விவி கோவில் தெரு, பெருமாள் தெரு, ஏஜிஎஸ் காலனி, மேட்டுக்குப்பம், ஏஜிஆர் கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Read Entire Article