Chennai Power Cut: சென்னையில் நாளை (19.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் எவை தெரியுமா.?

9 months ago 13
ARTICLE AD

மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

போரூர்

அன்னைக்காட்டுச்சேரி, அமுதூர்மேடு, திருமனம், காவல்சேரி, வயலாநல்லூர், சோரஞ்சேரி, ஆயில்ச்சேரி, சித்காடு.

திருமுடிவாக்கம்

குன்றத்தூர், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை , திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேரு, பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், குன்றத்தூர் பஜார், சம்பந்தம் நகர், வழுதாளம்பேடு.

திருமுல்லைவாயல்

போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே வள்ளி வேல் நகர், தாய் நகர்.

பெருங்குடி

அறிஞர் அண்ணா நகர், வெங்கடேஸ்வரா நகர், பாண்டியன் நகர், கெனால் ரோடு, ஜெயின் காலேஜ் ரோடு.

வேளச்சேரி

வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகன்நாதபுரம், திரவுபதி அம்மன் கோயில், டான்சி நகர், காந்தி தெரு, விஜிபி செல்வா நகர்,  சீத்தாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Read Entire Article